Ukraine | Russia | ஒரே நாள் இரவில் கோர தாண்டவமாடிய ரஷ்யா... விடிந்ததும் பேரதிர்ச்சி
உக்ரைனின் டினிப்ரோவில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 11 பேர் படுகாயமடைந்ததாகவும் உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்... ரஷ்யா ஒரே நாள் இரவில் 450 ட்ரோன்களையும் 45 ஏவுகணைகளையும் ஏவி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும் உக்ரைனின் கூட்டாளிகள் ஒன்று சேர்ந்து ரஷ்யா மீதான தடைகளை அதிகப்படுத்த வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
Next Story
