Ukraine | Russia | சீனாவுக்கு அழுத்தம் கொடுத்தால் உக்ரைன் போர் முடியும்

x

போர் நிறுத்த திட்டம் குறித்து, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் உக்ரைன் பிரதிநிதிகள் இந்த வாரம் ஆலோசிக்க உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்...

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு அமெரிக்க அதிபர் அழுத்தம் கொடுத்தால், போரை முடிவுக்கு கொண்டு வர வாய்ப்பு ஏற்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்