உக்ரைன் அமைதிக்கு தயாராக உள்ளது - ஜெலன்ஸ்கி
உக்ரைன் அமைதிக்கு தயாராக இருப்பதாக, அமெரிக்க அதிபர் டிர்ம்பை சந்தித்த பின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.