கருங்கடலில் ரஷ்ய எண்ணெய் டேங்கரை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.

கருங்கடலில் உள்ள உக்ரைனின் பிரத்யேக பொருளாதார மண்டலம் வழியாகச் சென்ற ரஷ்ய டேங்கரை, கடல் ட்ரோன் மூலம் தாக்கி

செயலிழக்கச் செய்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ரஷ்ய கப்பல்கள் மீது உக்ரைன் கடந்த 2 வாரங்களில் நடத்திய 3வது தாக்குதல் இதுவாகும்.

X

Thanthi TV
www.thanthitv.com