UAE | India | முக்கிய நாட்டுடன் கைக்கோர்த்த இந்தியா.. கையெழுத்தான புதிய ஒப்பந்தங்கள்..

x

ஐக்கிய அரபு அமீரக அதிபரின் இந்திய பயணத்தை தொடர்ந்து , இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் முதலீடு மற்றும் வர்த்தகம் தொடர்பாக புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்