“சாம்பி“ புயல் சீற்றம் - ஜப்பானில் கடும் பாதிப்பு

“சாம்பி“ புயல் சீற்றம் - ஜப்பானில் கடும் பாதிப்பு

தைவான் மற்றும் ஜப்பானின் ஒகினாவா(Okinawa) மாகாணத்தை கடந்து சென்றுள்ள 'சாம்பி' புயலால், பல இடங்களில் மரங்கள் சாய்ந்து ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

வரும் திங்கள்கிழமை இந்த புயல் ஜப்பானின் கியூஷு பகுதியில் கரையை கடக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com