சீனாவில் உடல் எடை 50 கிலோவுக்கு கீழே இருந்தால் வெளியே வர தடை?

x

சீனாவில் கடும் சூறாவளி காரணமாக 800க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடந்த சில நாட்களாகவே மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி மற்றும் புழுதி காற்று வீசி வருகிறது. இதனால் 50 கிலோவுக்கும் குறைவான எடை கொண்டவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மங்கோலியாவின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட குளிர் அலை காரணமாக இந்த சூறாவளி ஏற்பட்டதாக கூறப்படுகிறது..


Next Story

மேலும் செய்திகள்