Typhoon Bavi| சீனாவை சுக்குநூறாக சிதைத்து போட்ட `பாவி’ - உயிரை கையில் பிடித்து 20 லட்சம் பேர் ஓட்டம்

சீனாவை சுக்குநூறாக சிதைத்து போட்ட `பாவி’ - உயிரை கையில் பிடித்து 20 லட்சம் பேர் ஓட்டம்

சீனாவை தாக்கிய 'பாவி' சூறாவளி - வெளியேற்றப்பட்ட 20 லட்சம் பேர் ​ சீனாவின் பிரதான நிலப்பகுதியை இந்த ஆண்டின் மிக சக்திவாய்ந்த புயலான 'பாவி' சூறாவளி தாக்கியது. இதனால் நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் பலத்த மழையும், மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் கடுமையான சூறாவளிக் காற்றும் வீசியது. ​காலையில் இந்த புயல் வலுவிழந்தாலும், வரும் நாட்களில் கிழக்கு மற்றும் வடக்கு சீனா முழுவதும் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com