Italy | கடுமையான பனிச்சரிவில் சிக்கி 2 பேர் பலி - உயிரை கையில் புடித்து அலறி ஓடிவந்த வீரர்கள்

உயிரை கையில் புடித்து அலறி ஓடிவந்த வீரர்கள்

கடுமையான பனிச்சரிவில் சிக்கி 2 பேர் பலி - உயிரை கையில் புடித்து அலறி ஓடிவந்த வீரர்கள் - பகீர் காட்சி #Avalanche #Italy #thanthitv இத்தாலியில் கடும் பனிச்சரிவு - 2 வீரர்கள் பலி இத்தாலியில் உள்ள கோர்மயூர் பகுதியில் உள்ள ஸ்கை தங்கும் விடுதி அருகே கடும் பனிச்சரிவு ஏற்பட்டதில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். பனிச்சறுக்கு வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, மலையிலிருந்து திடீரென கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் இரண்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்த காட்சிகள் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com