அதிபர் டிரம்ப் பதிவு தவறானது - டிவிட்டர் நிறுவனம் அறிவிப்பு

தபால் வாக்குகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , பதிவிட்டிருந்த கருத்தை, டிவிட்டர் நிறுவனம் தவறான தகவல் அறிவித்து, அந்த தகவல் சர்ச்சைக்குரியது என தெரிவித்துள்ளது.
அதிபர் டிரம்ப் பதிவு தவறானது - டிவிட்டர் நிறுவனம் அறிவிப்பு
Published on

தபால் வாக்குகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , பதிவிட்டிருந்த கருத்தை, டிவிட்டர் நிறுவனம் தவறான தகவல் அறிவித்து, அந்த தகவல் சர்ச்சைக்குரியது என தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தபால் வாக்குகள் முன் கூட்டியே அளிக்கப்பட்டு வரும் நிலையில், அதில் பெரிய அளவில் குளறுபடிகள் இருப்பதாக அதிபர் டிரம்ப் கருத்து பதிவிட்டார். இந்த பதிவை நீக்கியுள்ள டிவிட்டர் நிறுவனம், இதில் கூறப்பட்ட விஷயங்கள், வாக்காளர்களை திசை திருப்புவதாக தெரிவித்துள்ளார். தபால் வாக்கு முறைகளை டிரம்ப் தொடர்ந்து எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com