Israel PM Netanyahu | இஸ்ரேல் பிரதமர் மீது கைது வாரண்ட் - கொந்தளித்த துருக்கி அரசு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்புத்துறை அமைச்சர் கட்ஸ் உட்பட 37 பேருக்கு துருக்கி கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. காசாவில் இனப்படுகொலை செய்வதாகவும், மனிதாபிமான உதவிகளை தடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது...
Next Story
