கலாச்சார திருவிழா கோலாகலம்...வண்ணமயமான வீதிகள்

வண்ணமயமான வீதிகள்

பெருவில் உள்ள புனோ நகரம் இப்ப முழுக்க முழுக்க திருவிழா mode-ல இருக்கு

கேனரி தீவுகளோட பாதுகாவலரா கருதப்படுற கன்னி கந்தலாரியாவ போற்றும் முக்கிய விழாவின் ஒரு பகுதியா...நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்கள் வண்ண வண்ணமான பாரம்பரிய உடைகள்ல...ஆட்டம், பாட்டம்னு கொண்டாடுனாங்க

X

Thanthi TV
www.thanthitv.com