Trump|White House| ``அணு ஆயுத ஏவுகணைகள்’’ - வெள்ளை மாளிகையில் நின்று டிரம்ப் செய்த செயலால் அதிர்ச்சி

x

வெள்ளை மாளிகையின் பால்கனியில் நின்றவாறு டிரம்ப் செய்த செயல்

வெள்ளை மாளிகையின் பால்கனியில் நின்றவாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் சைகை மொழியில் உரையாடியது இணையத்தில் பல ட்ரோல்களுக்கு ஆளாகியுள்ளது. வெள்ளை மாளிகையின் மாடியில் புதிதாக அறை ஒன்று கட்டப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், வெள்ளை மாளிகையின் மாடியில் என்ன கட்ட முயற்சி செய்கிறீர்கள்? என செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அணு ஆயுத ஏவுகணைகளை என சைகையில் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்