Iran War | Trump | ஈரானுக்கு எதிராக தானே துப்பாக்கி தூக்கிய டிரம்ப் #iranwar #trump #thanthitv புத்திசாலித்தனமாக விரைந்து முடிவு எடுப்பது ஈரானுக்கு நல்லது என்னும் பதிவுடன் கையில் துப்பாக்கியை ஏந்தியபடி புகைப்படம் வெளியிட்டு டிரம்ப் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.