டிரம்பின் எதிர்பாரா அறிவிப்பு

x

இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் காசாவில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து காசா குறித்து விவாதித்த பிறகு அவர் இவ்வாறு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்