Trump Tariffs 2026 | டிரம்ப் கொடுத்த சர்ப்ரைஸ் | ஹேப்பி மோடில் டாலர் சிட்டி

டிரம்ப் கொடுத்த சர்ப்ரைஸ்

Trump Tariffs 2026 | Tirupur | டிரம்ப் கொடுத்த சர்ப்ரைஸ் | ஹேப்பி மோடில் டாலர் சிட்டி #trumptariffs #garments #tirupur #trump #thanthitv அமெரிக்க வரி குறைப்பு – பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அமெரிக்காவின் வரி குறைப்பு அறிவிப்பு திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி காரணமாக, திருப்பூர் பின்னலாடைத்துறை கடும் பின்னடைவை சந்தித்து வந்ததாகவும், மாற்றுச் சந்தை தேடுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில், அமெரிக்க அறிவித்துள்ள18 சதவீத வரி குறைப்பு, அடுத்த சில மாதங்களில் பின்னலாடை வர்த்தகம் மீண்டும் பழைய வளர்ச்சியை அடையும் என ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com