டிரம்ப் போட்ட ஒற்றை கையெழுத்து... முடிவுக்கு வந்த US `ஷட் டவுன்’
டிரம்ப் போட்ட ஒற்றை கையெழுத்து... முடிவுக்கு வந்த US `ஷட் டவுன்’ - அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை
அமெரிக்காவின் மத்திய அரசு நிர்வாகம் 43 நாட்களாக முடங்கி இருந்தது. அமெரிக்கா அரசாங்க வரலாற்றில் இதுதான் நீண்ட நாட்கள் அமலில் இருந்த அரசு முடக்கம். சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்துட்டுள்ளதால் இந்த முடக்கம் முடிவுக்கு வந்தது. அமெரிக்காவும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இது தொடர்பாக வாஷிங்டன் டிசியில் அமைந்துள்ள அமெரிக்க நாடாளுமன்றம் முன்பிருந்து விவரிக்கிறார் எமது சிறப்பு செய்தியாளர் சலீம்....
