விசாரணைக்கு வரும் டிரம்பின் வழக்குகள் - பரபரப்பாகும் அமெரிக்க அரசியல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் கடந்த முறை ட்ரம்ப் தோல்வியைத் தழுவிய நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் அவர் களம் காண்கிறார். இந்நிலையில், 2020ஆம் ஆண்டு தோல்வியின் போது, நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்களால் வெடித்த கலவரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மறுபுறம், முந்தைய தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க ட்ரம்ப் முயற்சி செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன. இவ்வழக்கு தொடர்பாக இன்று ஃபெடரல் நீதிமன்றத்தில் ட்ரம்ப் ஆஜராக உள்ளதால், அமெரிக்க அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com