மோடிக்கு நேராகவே டிரம்ப் விமர்சித்ததும் ரூட்டை மாற்றிய இந்தியா

x

போர்போன் விஸ்கி மீதான இறக்குமதி வரியை 150 சதவீதத்தில் இருந்து சுமார் 50 சதவீதமாக இந்தியா குறைத்துள்ளது. இந்தியா வரிவிதிப்பு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்திருந்த நிலையில், போர்போன் விஸ்கி மீதான இறக்குமதி வரியை இந்தியா குறைத்துள்ளதாக தெரிகிறது. 2023-24ம் ஆண்டில் இந்தியா 25 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள போர்போன் விஸ்கியை இறக்குமதி செய்ததாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்