தமிழக அரசியல்வாதிகளுக்கே டஃப் கொடுத்த டிரம்ப் - என்ன இப்படி இறங்கிட்டாரு

தமிழக அரசியல்வாதிகளுக்கே டஃப் கொடுத்த டிரம்ப் - என்ன இப்படி இறங்கிட்டாரு
Published on

தமிழக அரசியல்வாதிகளுக்கே டஃப் கொடுத்த டிரம்ப் - என்ன இப்படி இறங்கிட்டாரு

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசார பரபரப்புகளுக்கு மத்தியில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் சமைத்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார். பென்சில்வேனியாவில் உள்ள மெக் டொனால்ட்ஸ் கடைக்கு சென்ற டிரம்ப், தனது கோட்டை கழற்றி வைத்து விட்டு, சமையல் காரரை போல உடையணிந்து, ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் சமைத்து, வாடிக்கையாளர்களிடம் கொடுத்து வாக்கு சேகரித்தார். அவரைக் காண ஆயிரக் கணக்கானோர் திரண்டு வந்திருந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com