Iran USA Attack | Trump | Netanyahu | ஈரானை துவம்சம் செய்த டிரம்ப் - "உலக நாடுகளை மிஞ்சிய அமெரிக்கா"
இஸ்ரேலுடன் கைகோர்த்து ஈரானை துவம்சம் செய்த டிரம்ப் - "உலக நாடுகளை மிஞ்சிய அமெரிக்கா.." - நெதன்யாகு புகழாரம்
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி - நெதன்யாகு
ஈரான் அணுசக்தி மையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் துணிச்சலான நடவடிக்கை - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
யாரும் செய்ய துணியாத நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது
அமெரிக்காவின் இந்த தாக்குதல் உலகின் அபாயகரமான ஆயுதத்திற்கு எதிரான நடவடிக்கை - நெதன்யாகு
Next Story
