Trump | "நாங்கள் அமெரிக்கர்களாக இருக்க விரும்பவில்லை" - டிரம்புக்கு ஷாக் கொடுத்த தலைவர்கள்
Trump | Greenland | "நாங்கள் அமெரிக்கர்களாக இருக்க விரும்பவில்லை" - டிரம்புக்கு ஷாக் கொடுத்த தலைவர்கள்
நாங்கள் அமெரிக்கர்களாக இருக்க விரும்பவில்லை என்று கிரீன்லாந்தின் அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்... கிரீன்லாந்து நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டனர். எதிர்காலத்தில் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளுடன் கிரீன்லாந்து தொடர்ந்து ஒத்துழைக்கும் என்றும், ஆனால் கிரீன்லாந்தின் எதிர்காலம் குறித்த பணிகள் கிரீன்லாந்து மக்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.. மேலும் இதுகுறித்து விவாதிக்க கிரீன்லாந்து நாடாளுமன்றம் விரைவில் கூடவுள்ளது.
Next Story
