சீனாவுக்கு அமெரிக்கா 100 சதவீதம் கூடுதல் வரி விதித்த நிலையில், பேச்சுவார்த்தை மூலம் வேறுபாடுகளைத் தீர்க்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.. இது "வேண்டுமென்றே மிரட்டுதல் மற்றும் இரட்டை நிலைப்பாட்டின் வெளிப்பாடு" என்றும் சீனா கண்டனம் தெரிவித்துள்ளது..