Trump vs Putin | டிரம்பை வருந்தி புலம்பவிட்ட புதின்

x

ரஷ்ய அதிபர் புதினால் ஏமாற்றமடைந்துள்ளேன் என டிரம்ப் வருத்தம் ரஷ்ய அதிபர் புதினால் தான் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வருந்தினார்... உயிரிழப்புகளை கணக்கிட்டால், இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ரஷ்யா, உக்ரைன் போர் மிகப்பெரியது எனக் கூறினார்...


Next Story

மேலும் செய்திகள்