Trump vs India | மத ரீதியாக இந்தியாவை சீண்டிய டிரம்ப் தரப்பு

x

மத ரீதியாக இந்தியாவை விமர்சித்த டிரம்ப் கட்சியைச் சேர்ந்தவர்

வர்த்தகம் மற்றும் வரிவிதிப்பு தொடர்பாக இந்தியா குறித்து கடுமையான வார்த்தைகளை தொடர்ந்து அமெரிக்கா பயன்படுத்தி வரும் நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள 90 அடி உயர அனுமன் சிலையை பொய்யான இந்து கடவுள் என டிரம்ப் கட்சியைச் சேர்ந்தவர் குறிப்பிட்டிருப்பது இந்துக்களிடையே கோபத்தைத் தூண்டியுள்ளது. அங்கு கடந்த ஆண்டு திறக்கப்பட்ட இந்த அனுமன் சிலை குறித்த வீடியோவை பதிவிட்டு, "பொய்யான இந்து கடவுளை நாம் ஏன் அனுமதிக்கிறோம்?... நாம் ஒரு கிறிஸ்தவ நாடு" என குடியரசு கட்சியைச் சேர்ந்த அலெக்சாண்டர் டங்கன் கூறி இருப்பது இந்துக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்