Trump Viral Video | அடேங்கப்பா.. டிரம்புக்கு தமிழகத்தில் இப்படி ஒரு வெறித்தனமான ரசிகரா?
கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை வழியாக சென்ற திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தனியார் பேருந்து ஒன்றின் பின் பக்கத்தில், அமெரிக்க அதிபர் டிரம்பின் புகைப்படம் இடம்பெற்றிருந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
Next Story
