Trump | USA | "உங்களை கதிகலங்க வைக்கப் போகிறேன்.." டிரம்ப் ஓப்பன் டாக்

x
  • என் கம்பீரமான குரலால் உங்களை கதிகலங்க வைக்கப் போகிறேன் என்று சொல்லுமளவு டிரம்ப்பின் குரல் கரகரப்பானதற்கான காரணமே வர்த்தக வாக்குவாதம் தான் என மனம் திறந்துள்ளார்...
  • உலக நாடுகளுடன் ஒற்றை ஆளாக டிரம்ப் வர்த்தக போரை தொடுத்து வரும் நிலையில், வர்த்தகம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு...ஈடுபட்டு இப்படி தன் குரல் ஆகி விட்டதாக... விடிய விடிய மிமிக்ரி செய்து புலம்பும் ஒரு கல் ஒரு கண்ணாடி சந்தானம் போல் நகைச்சுவையாக பேசியுள்ளார் டிரம்ப்.
  • முட்டாள்தனமாக அவர்கள் நடந்து கொள்வதாகவும்... அதனால் தான் கோபத்தில் கத்தி கத்தி இப்படி ஆகி விட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்..
  • அது எந்த நாட்டுடனான வாக்குவாதம் என டிரம்ப் கூறவில்லை எனினும், சமீபத்தில் ஆசிய நாடுகளுடன்...குறிப்பாக சீனாவுடன் தான் அவர் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது..

Next Story

மேலும் செய்திகள்