Trump | United Nations | `3 முறை’ தவறியதால் கதிகலங்கி அலறும் டிரம்ப்
ஐ.நா.வில் சதி வேலை- டிரம்ப் குற்றச்சாட்டு
ஐ.நா.சபையில் தனக்கு எதிராக 3 முறை சதி நடைபெற்றதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். முதலில் எஸ்கலேட்டரில் தாம் சென்றபோது திடீரென அது தடைபட்டதாகவும், இரண்டாவதாக செய்தியாளர்களை சந்தித்தபோது டெலி பிராம்ப்டர் சரியாக வேலை செய்யவில்லை என்றும், மூன்றாவதாக ஐ.நா. மேடையில் தாம் பேசியபோது எதிரே அமர்ந்திருந்த சர்வதேச தலைவர்களுக்கு தனது குரல் ஏர்-பேடு மூலம் சரியாக சென்று சேரவில்லை என்றும் டிரம்ப் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
Next Story
