Trump | Turkey | America | டிரம்ப் அதிரடி.. ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப்பார்க்க வைத்த அறிவிப்பு

துருக்கி மீதான பொருளாதாரத் தடைகள் முழுமையாக நீக்கப்படும் என்றும், அந்நாட்டிற்கு அதிநவீன எஃப்-35 போர் விமானங்களை விற்பனை செய்வது குறித்து விரைவில் சாதகமான முடிவு எடுக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டில், ரஷ்யாவிடம் இருந்து 'S-400' ரக வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை துருக்கி வாங்கியதற்காக, அமெரிக்கா அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. இந்த நிலையில், துருக்கியில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டில் பங்கேற்க வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், துருக்கி மீதான பொருளாதார தடைகள் நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com