டிரம்ப் அதிபரானதும் தலைகீழான புதின் பேச்சு - போர் நிறுத்தம்? டோனே டோட்டலா மாறிடுச்சே | Trump | Putin

x

டிரம்ப் அதிபரானதும் தலைகீழான புதின் பேச்சு - போர் நிறுத்தம்? டோனே டோட்டலா மாறிடுச்சே | Trump | புடின்

  • அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் டொனால்ட் டிரம்ப்பிற்கு, ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய புதின், டிரம்பிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • டிரம்ப் தலைமையேற்றதை தொடர்ந்து, அமெரிக்காவுடன் உக்ரைன் விவகாரம், அணு ஆயுதம் குறித்த பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
  • மேலும், உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தத்தை விட, நீண்ட கால அமைதி ஏற்படுவதையே தான் வலியுறுத்துவதாக புதின் தெரிவித்துள்ளார்.
  • ரஷ்யாவுடனான நேரடி தொடர்புகளை மீட்டெடுப்பது, மூன்றாம் உலகப்போரை தடுக்க செய்ய வேண்டியவை குறித்த டிரம்பின் அறிக்கையை கேட்பதாகவும் புதின் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்