Trump | தடவி கொடுத்து வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கிய டிரம்ப்
பாரம்பரியப்படி 'வான்கோழிகளுக்கு மன்னிப்பு' வழங்கிய டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகை வளாகத்தில் வான்கோழி மன்னிப்பு எனப்படும் வருடாந்திர பாரம்பரிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, 2 வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கினார். ‘கோபிள்’ மற்றும் ‘வாடில்’ என பெயரிடப்பட்ட 2 வான்கோழிகளும் அதன்பிறகு பண்ணைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த நிகழ்வு, 1947ம் ஆண்டு முதல் அமெரிக்க கலாசாரத்தில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இது, உணவு உள்ளிட்டவைக்காக பயன்படுத்துவதில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 2 வான்கோழிகளுக்கு மட்டும் பொது மன்னிப்பு வழங்குவதாக கூறப்படுகிறது.
Next Story
