Trump | ஏக்கம், விரக்தி, ஏமாற்றம் கலந்த தொனியில் மன வலியை வெளியே சொல்லி புலம்பிய டிரம்ப்

x

Trump | ஏக்கம், விரக்தி, ஏமாற்றம் கலந்த தொனியில் மன வலியை வெளியே சொல்லி புலம்பிய டிரம்ப்

எனக்கு நோபல் பரிசு கொடுக்காமல் இருக்க காரணம் தேடுவார்கள்- டிரம்ப்

அமைதிக்கான நோபல் பரிசை பெறும் வாய்ப்பு குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுவரை ஏழு போர்களை நிறுத்தி இருப்பதாகவும், எட்டாவது போரை நிறுத்துவதற்கு நெருங்கி இருப்பதாகவும் கூறினார். வரலாற்றில் யாரும் இது போன்று பல பிரச்சனைகளை தீர்த்து வைத்தது இல்லை என்று அவர் கூறினார். ஆனால், தனக்கு நோபல் பரிசு கொடுக்காமல் இருக்க எதாவது ஒரு காரணத்தை தேடுவார்கள் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்