Trump | உலகுக்கே முக்கிய செய்தியான டிரம்ப் குறித்த `சனிக்கிழமை’ தேதி.. ``என்னெல்லாம் நடக்குமோ?..’’
Trump | உலகுக்கே முக்கிய செய்தியான டிரம்ப் குறித்த `சனிக்கிழமை’ தேதி.. ``என்னெல்லாம் நடக்குமோ?..’’
காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக இந்த வார இறுதியில் எகிப்துக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் பேசிய அவர், காசாவில் உள்ள பணயக்கைதிகள், போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையாளர்களை சந்திக்க உள்ளதாக கூறினார். எனவே சனிக்கிழமை மத்திய கிழக்கு நோக்கி புறப்படலாம் என்று கூறினார்.
Next Story