Trump | அமெரிக்க ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற ISIS தீவிரவாதி.. கொந்தளித்து டிரம்ப் சொன்ன வார்த்தை

x

அமெரிக்க ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற ISIS தீவிரவாதி.. கொந்தளித்து டிரம்ப் சொன்ன வார்த்த

2 அமெரிக்க ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற ISIS தீவிரவாதி.சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு அமெரிக்க மொழிபெயர்ப்பாளர் உயிரிழந்துள்ளனர். சிரியாவின் பால்மைரா பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்க ராணுவம் எடுத்து வந்தது. அப்போது பதுங்கியிருந்து துப்பாக்கிச்சூடு நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியால், இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள், ஒரு அமெரிக்க மொழிபெயர்ப்பாளர் உயிரிழந்தனர். 3 அமெரிக்க ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். இதனால் கொந்தளித்துள்ள அதிபர் டிரம்ப், தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்