விதை போட்ட விசித்திரன் டிரம்ப் - `விபரீதன்’ கிம் மனதில் என்ன?
வடகொரிய அதிபரை சந்திக்க விரும்புவதாக டிரம்ப் தகவல்
அமெரிக்கா வந்துள்ள தென்கொரிய அதிபரை சந்தித்துப் பேசியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த ஆண்டிலேயே வட கொரிய அதிபரையும் தாம் சந்திக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங்கை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un) உடன் நல்ல நட்புறவை தொடர்வதாக தெரிவித்தார். அப்போது, கிம்ஜாங்-உன்னை சந்திக்க வாய்ப்புள்ளதா என்று டிரம்ப் இடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, தாம் பலரை சந்தித்து வருவதாகவும், இந்த ஆண்டிலேயே கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு நடைபெறும் என்றும் பதில் அளித்தார்.
Next Story
