Trump Tariff நோபல் பரிசு மிஸ் ஆனவுடன் வேலையை காட்ட ஆரம்பித்த டிரம்ப் - ``நவ.01 முதல் 100% வரியாம்’’

x

Trump Tariff நோபல் பரிசு மிஸ் ஆனவுடன் வேலையை காட்ட ஆரம்பித்த டிரம்ப் - ``நவ.01 முதல் 100% வரியாம்’’

நவ.1 முதல் சீனாவிற்கு 100 % வரி - டிரம்ப் அறிவிப்பு

சீன பொருட்கள் மீது 100 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், “சீனா அமெரிக்காவிற்கு மட்டுமல்லாமல் பல நாடுகளுக்கு வரி விதிப்பை உயர்த்தி உள்ளது எனவும், அசாதாரண சூழல் நிலவுவதால் நிலைமையை சமாளிக்க நவம்பர் 1 ஆம் தேதி முதல் சீனாவிற்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக“ தெரிவித்துள்ளார். சீனா மீது 100% வரிகள் விதித்தாலும் சீன அதிபர் உடனான சந்திப்பை ரத்து செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்