Trump | Tariff | "இந்தியாவுக்கு எதிரான வரியை நீக்குங்கள்.." டிரம்ப்-க்கு எதிராக MPக்கள் போர்க்கொடி

x

இந்தியா மீதான 50 சதவீத வரியை நீக்க வலியுறுத்தி, அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள், தீர்மானத்தை முன்மொழிந்தனர்.

அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ள டெபோரா ராஸ் (deborah ross), மார்க் வீசே (marc veasey), ராஜா கிருஷ்ணமூர்த்தி (raja krishnamoorthi) ஆகியோர், இது சட்டவிரோதமானது என்றும், அமெரிக்க தொழிலாளர்கள், நுகர்வோர் மற்றும் இருதரப்பு உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்