Trump | Syria | குறிவைத்த டிரம்ப்.. சொன்னபடியே இறங்கிய அமெரிக்க படை
சிரியாவில் I.S.I.S. அமைப்புக்கு எதிராக அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது...
கடந்த 13ஆம் தேதி 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது...
Next Story
