அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணி

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ளாத நிலையில், அவருடைய ஆதரவாளர்கள் தொடர்ந்து தேர்தலில் மோசடி நடைபெற்று எனக் குற்றம் சாட்டி பேரணி, போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணி
Published on

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியை ஒப்புக்கொள்ளாத நிலையில், அவருடைய ஆதரவாளர்கள் தொடர்ந்து தேர்தலில் மோசடி நடைபெற்று எனக் குற்றம் சாட்டி பேரணி, போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரிசோனாவிலும் மாகாண அரசு தலைமையகத்திற்கு முன்னதாகவும் டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணியை மேற்கொண்டனர். இதற்கிடையே வாஷிங்டன்னில் போராட்டம் நடத்தியவர்கள் மோதலில் ஈடுபட்டதால் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு போராட்டம் நடத்தியவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com