Trump Speech | ``அடிமைகளுக்கானது; பணக்காரர்களுக்கு இல்லை’’ - டிரம்ப் வாயில் வந்த வார்த்தை

Trump Speech | ``அடிமைகளுக்கானது; பணக்காரர்களுக்கு இல்லை’’ - டிரம்ப் வாயில் வந்த வார்த்தை

பிறப்புரிமை குடியுரிமை - "அடிமைகளுக்கானது... பணக்காரர்களுக்கானது அல்ல..." அமெரிக்காவில் அடிமைகளாக இருந்த மக்களின் குழந்தைகளுக்காக கொண்டுவரப்பட்டது தான் பிறப்புரிமை குடியுரிமை என்றும், ஆனால் தற்போது பணக்காரர்கள் அமெரிக்காவிற்கு வந்து செட்டில் ஆகுவதால், அவர்களது மொத்த குடும்பமும் அமெரிக்க குடிமக்களாக மாறுகின்றனர் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், ஒரு நல்ல காரணத்திற்காக முன்பு பிறப்புரிமை குடியுரிமை கொண்டுவரப்பட்டது என்பதை மக்கள் புரிந்து கொண்டதாகவும், இதனை நீதிமன்றமும் புரிந்துகொள்ளும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com