சும்மா இருந்த உலக நாடுகளை சொரிந்து விட்ட டிரம்ப் - வரிசையாக இறங்கும் வலுவான ஆப்பு

x

0% வரி விதித்த அமெரிக்காவிற்கு பதிலடி தர தயார் என பிரேசில் அறிவிப்பு

பிரேசிலுக்கு 50 சதவிகித வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், அதற்கு பதிலடி தருவதற்கான சட்டம் தயார் நிலையில் இருப்பதாக பிரேசில் அறிவித்துள்ளது. வரி விதிப்பிற்கு பதிலடி தரும் வகையிலான சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டுவிட்டதாகவும், விரைவில் சட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்றும் பிரேசில் துணை அதிபர் ஜெரால்டோ அல்க்மின் GERALDO ALCKMIN கூறியுள்ளார். முன்னாள் அதிபர் போல்சனேரோவிற்கு எதிரான வழக்கை குறிப்பிட்டு டிரம்ப் வரிவிதிப்பை அறிவித்த நிலையில், ஆட்சியில் இல்லாதபோதும் போல்சனேரோவால் பிரேசில் மக்கள் பாதிக்கப்படுவதாக துணை அதிபர் அல்க்மின் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்