Trump | US Military | ராணுவ தாக்குதல் நிகழ்த்தி அதிரவிட்ட டிரம்ப்
படகு மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்- 2 பேர் பலி
கிழக்கு பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் ஏற்றி வந்ததாக படகு மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், 2 பேர் உயிரிழந்தனர். சர்வதேச கடல் பரப்பில் நடத்திய இந்தத் தாக்குதலின் செயற்கைகோள் வீடியோவை அமெரிக்கா ராணுவம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அண்டை நாடுகளிலிருந்து சர்வசாதாரணமாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், அந்நாட்டு ராணுவம் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
Next Story
