ஒன்றுகூடிய புதின், கிம், ஜின்பிங்க்கு டிரம்ப் அனுப்பிய மெசேஜ்
சீன சுதந்திரத்திற்காக பல அமெரிக்கர்கள் உயிர்த்தியாகம் செய்ததை சீன அதிபர் ஜி ஜின்பிங் நினைவுகூருவாரா? என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
சீன ராணுவ அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோரை சீன அதிபர் ஜி ஜின்பிங் வரவேற்ற நிலையில், அதிபர் டிரம்ப், ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வெற்றி நாள் கொண்டாட்டம் சிறப்பாக அமையட்டும்...ரஷ்ய மற்றும் வட கொரியத் தலைவர்களுக்கு தனது அன்பான வணக்கங்களை தெரிவிக்குமாறு கிண்டல் செய்துள்ளார். மேலும், அமெரிக்காவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுவதாகவும் அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
Next Story
