மிரட்டிய டிரம்ப்.. உலகமே எதிர்பாரா பதிலை கொடுத்த புதின் - அமெரிக்காவிடம் விளக்கம் கேட்கும் இந்தியா

x

கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றி திருடப்படாமல் இருந்திருந்தால் 2022 ஆம் ஆண்டு உக்ரைன் போர் நடந்திருக்காது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் போர் மற்றும் எண்ணெய் விலை தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேச்சு வார்த்தை நடத்த தாம் தயாராக இருப்பதாகவும் புதின் விருப்பம் தெரிவித்துள்ளார். முன்னதாக அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை என்றால் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடை விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், டிரம்ப் ஒரு புத்திசாலி என்றும் புதின் புகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்