Trump | Putin | சதுரங்க ஆட்டம் ஆடி புதினை வழிக்கு கொண்டுவந்த டிரம்ப்? உலகே எதிர்பாரா திருப்பம்

x

ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்த நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த புதின் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது தடை விதிப்பதாக அறிவித்திருந்தார். இந்தத் தடைகள் ரஷ்யாவின் மீது அழுத்தத்தைக் கொடுக்கும் முயற்சி எனக் கூறிய புதின், எந்தவொரு நாட்டின் அழுத்தத்திற்கும் ரஷ்யா ஒருபோதும் அடிபணியாது என்றும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். அதே நேரம் டிரம்பின் தடை ரஷ்யாவின் பொருளாதாரத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்