Trump | Protest | டிரம்ப் மருமகனுக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்
சொகுசு விடுதி அமைக்க எதிர்ப்பு - அல்பேனியாவில் மக்கள் போராட்டம் அல்பேனியாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட கடற்கரையில் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் சொகுசு விடுதி அமைக்க திட்டமிட்டிருப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு... 4.63 பில்லியன் டாலர் மதிப்பில் சொகுசு விடுதி அமைக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்...
