Trump Plane Video | மைதானத்தின் மீது பறந்த டிரம்ப்.. கழுகுப் பார்வை வீடியோ வைரல்
ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் இருந்து கால்பந்து மைதான வீடியோ வெளியீடு அமெரிக்காவின், மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் மேல் பறந்த அதிபர் டிரம்ப் பயணித்த ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் இருந்து, மைதானத்தை வீடியோ பதிவு செய்த காட்சி வெளியாகி உள்ளது.
Next Story
