பிரான்ஸில் நடைபெற்ற ஜி7 மாநாட்டிற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு இடையே கடுமையான வார்த்தைப்போர் வெடித்துள்ளது.