Trump On Venezuela | வெனிசுலா அதிபரை கைது செய்த அடுத்த நொடியே வேட்டையை தொடங்கிய டிரம்ப்
வெனிசுலாவின் எண்ணெய் வளத்தைக் குறிவைக்கும் டிரம்ப்
வெனிசுலாவின் எண்ணெய் வளத்தைக் குறிவைத்து, அங்கு அமெரிக்க நிறுவனங்கள் பில்லியன் டாலர் மதிப்பில் முதலீடு செய்ய அனுமதியளிக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Next Story
