Trump| சனிக்கிழமையில் ஏழரை - ஒரே போடாக போட்ட டிரம்ப்
உக்ரைன் விவகாரம் குறித்த பேச்சு வார்த்தையில் அமெரிக்கா பங்கேற்கும் என டிரம்ப் அறிவிப்பு, உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்பட்டால், ஐரோப்பாவில் நடைபெறும் பேச்சு வார்த்தையில் அமெரிக்கா பங்கேற்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "முன்னேற்றம் இல்லை என்றால், சனிக்கிழமை ஐரோப்பாவில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை எனவும், நேரத்தை வீணாக்க விரும்பவில்லை எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Next Story
